MARC காட்சி

Back
தமிழரசு
003 : 3
008 : 8
020 : _ _ |c காசு 35
040 : _ _ |a IN-ChTVA
245 : _ _ |a தமிழரசு - Tamiḻaracu
260 : _ _ |a சென்னை |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |c 1971
300 : _ _ |a 95 p. |b ill.
310 : _ _ |a மாதம் இருமுறை
362 : _ _ |a Vol. 2, no. 11 (செப்டம்பர் 16, 1971)
500 : _ _ |a Page No. 92- Missing.
520 : _ _ |a இந்த இதழில் மொழி இல்லாவிட்டால் மனித நாகரிகம் இல்லை. மனிதன் வாழ்ந்ததும், வாழ்வதும், வாழப்போவதும் மொழியாலேதான் மனிதனின் பழங்காலச் சிந்தனைகளும், படைப்புக்களும் இன்று வளங்கொழிக்கும் கருத்துக்களை வாழச்செய்வதற்கு உதவுவதும் மொழிதான், மனித இனம் மொழியின் அடிப்படையில் தனிச் சமுதாயம் இயங்குகின்றன. மொழி தன்னுடைய பேச்சுமுறையிலும் எழுத்துவடிவிலும் மனித வாழ்வோடு இணைந்து மொழியின் வளர்ச்சி மனிதனின் வாழ்வோடு நாகரிகத்தோடும் எல்லாவற்றிற்கும் மேலான மனிதன் எண்ணங்களை வெளிப்படுத்தும் செய்திபரிமாற்றத்திற்கு மொழி தேவை. மொழி ஒரு சங்கிலித் தொடர் என்று இவ்விதழில் காணப்படுகின்றன.
546 : _ _ |a In Tamil
653 : _ _ |a ஏனோ, ஏன் இந்தக் காதல், அண்ணலும் அண்ணாவும், மரச்சிற்பம் காப்போம், நமது மொழி, தேரையும் சேயிழையும், தமிழ்ச்சுரங்கம் திரு.வி.க., உலகம் சுற்றும் வாலிபர்கள், வெண்பாப் போட்டி
850 : _ _ |a கன்னிமாரா பொது நூலகம்
995 : _ _ |a TVA_PRL_0000142
barcode : TVA_PRL_0000142
book category : தமிழரசு
book :